Monday, May 01, 2006

அதிரை/மதுக்கூர் முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு?

தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ள ஊர்களில் முக்கியமானது அதிராம்பட்டிணமும் ஒன்று. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் வரை திமுக வை முழுவதுமாக நம்பியும், உடல் பொருள்களை அதற்காக வாரி வழங்கி ஆதரித்து வந்தனர். மேலும்..

No comments: